RSS

Category Archives: Sutta Kavidhai Venduma, Sudadha Kavidhai Venduma!?

I’ve always been a fan of Tamil poetry even though I’ve never had the chance to study the language. Thanks to someone I met a couple of years back, I picked up a little and forayed into writing myself. Though these are not pro-stuff, I enjoy writing them. The lines that I write here, are written on specific themes requested by my friends.
DISCLAIMER: I do not know the Tamil alphabet, nor do I know transliteration, hence please bear with my for using English as a medium.

Maan Vizhi Mayakkathil – மான் விழி மயக்கத்தில்

My first attempt at lyric-writing! Not having studied the language, it might be a bit rough around the edges. All the same, it’s close to my heart as it triggered my interest in poetry…

This was written for a friend of mine who asked me to write something on solitude and unspoken love…This being an unfamiliar territory for me, I had to exercise quite a bit of my imagination to come up with this. Hope the reader likes it! 🙂

 

Maan Vizhi Mayakkathil Kaadhalai Paarkave

En Vizhi Vaadudhe Thedudhe Theiyudhe

Kangalil Kaayamum, Nenjile Baaramum,

Udhirangal Kasiyave, Theipirai Thudangudhe

Vidhaithaai En Ulle Kuruththaai Kaadhal

Unakke Yen Jeevan Puriyaadho…

Iravellam Paniyaaga Naan Vaazhvadhen, Unai Kandu Naan Meendum Neeraagave

Venmegam Madhiyodu Uravaadudhe, Un Swaasam Yenai Theenda Varam Ketkiren

Or Paarvaiyil Undhan Kaadhal Sonnaaiyo Un Mounangal Puriyaamal Manam Vaadudhe

Vaaraadha Vaarthaikku Vazhipaarkireno Orey Seidhi Dhinam Pozhudhum Ketkindradhe

Uyire….

Yen Thotaththin Poovellam Karugudhe, Neeyillaa Nerangal Sumaiyaanadhe

Yen Jeevanin Dheepam Anaindhaadudhe, Nodipozhudhum Yendhan Uyri Pogudhe

Moondrezhuththum Innaal Vizhaa Kaanumo Yen Vaazhvin Kolangal Niramkollave

Theeraadha Thayakkangal Thulai Kaanumo Yen Kaadhal Naan Unnidam Koorave

Uyire….

 

 

மான் விழி மயக்கத்தில் காதலை பார்க்கவே

என் விழி வாடுதே தேடுதே தேயுதே

கண்களில் காயமும் நெஞ்சிலே பாரமும்

உதிரங்கள் கசியவே தேய்பிறை துடன்குதே

விதைத்தாய் என் உள்ளே குருத்தாய் காதல்

உனக்கே யேன் ஜீவன் புரியாதோ

இரவெல்லாம் பணியாக நான் வாழ்வதேன் உனை கண்டு நான் மீண்டும் நீராகவே

வெண்மேகம் மதியோடு உறவாடுதே உன் சுவாசம் யேனை தீண்ட வரம் கேட்கிறேன்

ஓர் பார்வையில் உந்தன் காதல் சொன்னாயோ உன் மௌனங்கள் புரியாமல் மனம் வாடுதே

வாராத வார்த்தைக்கு வழிபார்கிறேனோ ஒரே செய்தி தினம் பொழுதும் கேட்கின்றதே

உயிரே

யேன் தோட்டத்தின் பூவெல்லாம் கருகுதே நீயில்லா நேரங்கள் சுமையானதே

யேன் ஜீவனின் தீபம் அணைந்தாடுதே நொடிப்பொழுதும் எந்தன் உயிர் போகுதே

மூன்றெழுத்தும் இந்நாள் விழா காணுமோ யேன் வாழ்வின் கோலங்கள் நிரம்கொல்லவே

தீராத தயக்கங்கள் துளை காணுமோ யேன் காதல் நான் உன்னிடம் கூறவே

உயிரே

Advertisements
 

அறியா விடையே…

Theeraadha tharunangalin vedhangalai maatrave

ariyadhum arindha niththamagal vandhaal.

Nilamival thanalukkey mayakkaththai pazhakka

kondaal suzhalenum vanjavazhi paadhai…

Maanvizhi kondaalum maalaiyenum mayakkangal

Poovidhazh Kondaalum thengalenum kalmisham

Vegamadhu theerkuma Un kuraiyaa dhooraththai

Asthiramadhu maatruma Un kuriyin kutraththai…

Thiththikkum izhampaarvai kondavan naan kaana

Eththikkum kooriyadhu pizhai thaththaichchol varaiye…

Kaanave Naanariya pagaiyin nilamo

Kaalanin kanneerum sirikka kanden…

தீராத தருணங்களின் வேதங்களை மாற்றவே
அரியதும் அறிந்த நித்தமகள் வந்தாள்…
நிலமிவள் தனலுக்கே மயக்கத்தைப்பழக்க,
கொண்டாள் சுழலெனும் வன்ஜ வழிப்பாதை!
மான்விழி கொண்டாலும் மாலையேனும் மயக்கங்கள்,
பூவிதழ் கொண்டாலும் தேங்கலேனும் கல்மிஷம்!
வேகமது தீர்க்கும உன் குறையாதூரத்தை?
அஸ்திரமது  மாற்றுமா உன் குறியின் குற்றத்தை?!
தித்திக்கும் இழம்பார்வை கொண்டவன் நான் காண,
எத்திக்கும் கூறியது பிழை தத்தைச்சொல் வரையே!
காணவே நானறிய பகையின் நிலமோ
காலனின் கண்ணீரும் சிரிக்க கண்டேன்…

St. Nomad

 

Suyanalam

PodhuvarAmagatrayil agamenumpuraTHai
Neerthanil kANuvAr kAlgaLin thevaigaL
Ayiram yesudhal tholaineekum thozhane
Suyavaram vazhangivA yaavum nalamE
பொதுவராமகற்றயில்  அகமெனும்புரத்தை
நீர்தனில் காணுவர் கால்களின் தேவைகள்
ஆயிரம் ஏசுதல் தொலைநீக்கும் தோழனே
சுயவரம் வழங்கிவா யாவும் நலமே
St. Nomad
 

Mamadhai

Panivum Kanivum Maatror Sera Niraiyo Nenjam Maanida,
Aadhiyum Andamum Un Karamkollvai,
Unmai Kaadhali Un Mei Kaadhali…

பணிவும் கனிவும் மாற்றோர் சேர நிறையோ நெஞ்சம் மானிடா,
ஆதியும் அந்தமும் உன் கரம்கொள்வாய்,
உண்மை காதலி உன் மெய் காதலி…
St. Nomad
 

Yen seiven parabaramey…

Manamenum maaligai kaakkum thozhiye pagalinil yaavum kaaval thevaiya

Vizhigalin valiyadhu vazhitharum tharuname, suvadena uruvam varaiyum oviyan.

Kaappaai neeye undhan vizhiyai, yevarenakkangalum kaanave marukka

Ulageykkurudan endroru sollil nanjum nenjum kalakka kandaai.

Kelaai penne koottai piLandhu navaravar naduvinil natpena neguzhave

PirandhOruravena marandhoru neraththai marakkacheiyave neeyena vandhaai…

 

மனமென்னும் மாளிகை காக்கும் தோழியே பகலினில் யாவும் காவல் தேவையா?
விழிகளின் வலியது வழிதரும் தருணமே, சுவடென உருவம் வரையும் oviyan1
காப்பாய் நீயே உந்தன் விழியை, எவரெனக் கண்களும் காணவே மறுக்க
உலகே குருடன் என்றொரு சொல்லில் நஞ்சும் நெஞ்சும் கலக்கக் கண்டாய்.
கேளாய் பெண்ணே கூட்டை பிளந்து நாவறவர் நடுவினில் நட்பென நெகிழவே
பிறந்தோருரவென மறந்தொரு நேரத்தை மறக்கசெய்யவே நீயென வந்தாய்…

St. Nomad

 

Iravu

Madhiyadhu Pugazhpera Karunthirai Kondaval

Thanimaiyil Ezhudhinaal Kanavenum Kaaviyam

மதியது புகழ் பெற கருந்திரை கொண்டவள்
தனிமையில் எழுதினாள் கனவென்னும் காவியம்

St. Nomad

 

Uvamai

Poigalin orey thunaivi

Unmai kandu anjum pulavi

St. Nomad & The Coffeebean Fairy