RSS

Maan Vizhi Mayakkathil – மான் விழி மயக்கத்தில்

11 Jun

My first attempt at lyric-writing! Not having studied the language, it might be a bit rough around the edges. All the same, it’s close to my heart as it triggered my interest in poetry…

This was written for a friend of mine who asked me to write something on solitude and unspoken love…This being an unfamiliar territory for me, I had to exercise quite a bit of my imagination to come up with this. Hope the reader likes it! 🙂

 

Maan Vizhi Mayakkathil Kaadhalai Paarkave

En Vizhi Vaadudhe Thedudhe Theiyudhe

Kangalil Kaayamum, Nenjile Baaramum,

Udhirangal Kasiyave, Theipirai Thudangudhe

Vidhaithaai En Ulle Kuruththaai Kaadhal

Unakke Yen Jeevan Puriyaadho…

Iravellam Paniyaaga Naan Vaazhvadhen, Unai Kandu Naan Meendum Neeraagave

Venmegam Madhiyodu Uravaadudhe, Un Swaasam Yenai Theenda Varam Ketkiren

Or Paarvaiyil Undhan Kaadhal Sonnaaiyo Un Mounangal Puriyaamal Manam Vaadudhe

Vaaraadha Vaarthaikku Vazhipaarkireno Orey Seidhi Dhinam Pozhudhum Ketkindradhe

Uyire….

Yen Thotaththin Poovellam Karugudhe, Neeyillaa Nerangal Sumaiyaanadhe

Yen Jeevanin Dheepam Anaindhaadudhe, Nodipozhudhum Yendhan Uyri Pogudhe

Moondrezhuththum Innaal Vizhaa Kaanumo Yen Vaazhvin Kolangal Niramkollave

Theeraadha Thayakkangal Thulai Kaanumo Yen Kaadhal Naan Unnidam Koorave

Uyire….

 

 

மான் விழி மயக்கத்தில் காதலை பார்க்கவே

என் விழி வாடுதே தேடுதே தேயுதே

கண்களில் காயமும் நெஞ்சிலே பாரமும்

உதிரங்கள் கசியவே தேய்பிறை துடன்குதே

விதைத்தாய் என் உள்ளே குருத்தாய் காதல்

உனக்கே யேன் ஜீவன் புரியாதோ

இரவெல்லாம் பணியாக நான் வாழ்வதேன் உனை கண்டு நான் மீண்டும் நீராகவே

வெண்மேகம் மதியோடு உறவாடுதே உன் சுவாசம் யேனை தீண்ட வரம் கேட்கிறேன்

ஓர் பார்வையில் உந்தன் காதல் சொன்னாயோ உன் மௌனங்கள் புரியாமல் மனம் வாடுதே

வாராத வார்த்தைக்கு வழிபார்கிறேனோ ஒரே செய்தி தினம் பொழுதும் கேட்கின்றதே

உயிரே

யேன் தோட்டத்தின் பூவெல்லாம் கருகுதே நீயில்லா நேரங்கள் சுமையானதே

யேன் ஜீவனின் தீபம் அணைந்தாடுதே நொடிப்பொழுதும் எந்தன் உயிர் போகுதே

மூன்றெழுத்தும் இந்நாள் விழா காணுமோ யேன் வாழ்வின் கோலங்கள் நிரம்கொல்லவே

தீராத தயக்கங்கள் துளை காணுமோ யேன் காதல் நான் உன்னிடம் கூறவே

உயிரே

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: