RSS

Monthly Archives: October 2010

Iravu

Madhiyadhu Pugazhpera Karunthirai Kondaval

Thanimaiyil Ezhudhinaal Kanavenum Kaaviyam

மதியது புகழ் பெற கருந்திரை கொண்டவள்
தனிமையில் எழுதினாள் கனவென்னும் காவியம்

St. Nomad

Advertisements
 

Uvamai

Poigalin orey thunaivi

Unmai kandu anjum pulavi

St. Nomad & The Coffeebean Fairy

 

Chiththiram

Vegunaal Manidhan Rasiganaga

Ivanai Sandron Iraivanaam,

Oviakkannin Valimai kondavan

Maakal Kangalin Arasanaam.

 

வெகுநாள் மனிதன் ரசிகனாக

இவனை சான்றோன் இறைவனாம்,

ஒவியக்கண்ணின் வலிமை கொண்டவன்

மாக்கள் கண்களில் அரசனாம்.

 

St. Nomad

 

Thanimai

Vetkamudayaval…

Vetkaigalal thanimai padutttha padubaval…

St. Nomad & The Coffeebean Fairy

 

Nambikkai

Karai Thirai Kuraigale Mei Kaana Bayamo,

Ungal Irai Mudhal Nirai Varai Thunaithen Naan.

 

கறை திரை குறைகளே மெய் காண பயமோ,

உங்கள் இறை முதல் நிறை வரை துணைத்தேன் நான்.

 

St. Nomad

 

Urimai

Kuzhaganaikkaana Kattiya Kappam,

Maravanaai Vandhaal Enge Maraindhadhu?

St. Nomad

 

Oli

Arivaaiyaraney

Seviyum Kathirum Mamadhaikkolla

Yaavum Oliyum

Padaippin Thoodhuvaney…

 

வெகுநாள் மனிதன் ரசிகனாக

இவனை சான்றோன் இறைவனாம்,

ஒவியக்கண்ணின் வலிமை கொண்டவன்

மக்கள் கண்களில் அரசனாம்.

 

St. Nomad